BBC News, தமிழ் - முகப்பு

Top story

தமிழ்நாட்டு அரசியல்

தமிழ்நாட்டு அரசியலில் முத்திரை பதித்தவர்களின் வாழ்க்கை பயணம் எப்படி இருந்தது?

கடந்த 50 ஆண்டுகளுகளில் தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்திய தலைவர்கள், தற்போது களத்தில் உள்ள தலைவர்களின் வாழ்க்கைப் போக்கை விவரிக்கும் வகையில் பிபிசி தமிழில் வெளியான கட்டுரைகளை இங்கே பெயர் வாரியாக தொகுத்தளிக்கிறோம்.

பிற செய்திகள்

இஸ்ரேல் - பாலத்தீனம்: புதிய சண்டைகளுக்கு வித்திடும் பழைய சிக்கல்கள்

சமீப ஆண்டுகளாக சர்வதேச ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இஸ்ரேலிய - பாலத்தீன விவகாரம் இடம்பெறவில்லை என்பதற்காக பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டதாகப் பொருள் இல்லை.

தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம்

34 பேரைக் கொண்ட இந்த அமைச்சரவையில் 2 பெண்களும் 2 சிறுபான்மையினரும் இடம்பெற்றுள்ளனர். நிதித்துறை அமைச்சராகப் பதவியேற்கவிருக்கும் பழனிவேல் தியாகராஜன், சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவியேற்கும் மா. சுப்ரமணியன் உள்ளிட்டவர்கள் முதன்முறையாக அமைச்சரவையில் பங்கேற்கின்றனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைப்பு : பின்னணியில் யார்?

நினைவேந்தல் தூபி உடைக்கப்பட்டுள்ளமை மற்றும் புதிய நினைவேந்தல் தூபி காணாமல் போயுள்ளமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக வட மாகாண சபை முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவிக்கின்றார்

விளையாட்டுத் துறையில் ஆண்களை விட பெண்களுக்கு குறைவாக முக்கியத்துவம்: பிபிசி ஆய்வு

விளையாட்டு வீராங்கனைகள் தொடர்பான செய்திகளில் பயன்படுத்தப்படும் படங்கள் பொதுவாக சிறிய அளவிலானவையாகவே உள்ளதாகவும் சில நேரங்களில் படங்களே இல்லாமலும் இருப்பதாகவும் பிபிசி ஆய்வு கண்டறிந்துள்ளது.

அறிவியல்

கொரோனா வைரஸ்: சிடி ஸ்கேன் எடுத்தால் புற்றுநோய் வருமா?

ஒரு சி டி ஸ்கேன் எடுப்பது சுமார் 300 எக்ஸ்ரே எடுப்பதற்கு சமம் என்றும் சி டி ஸ்கேன் எடுப்பதால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா பேசியது காட்டுத்தீபோல் பரவியுள்ளது.

கலை கலாசாரம்

78,000 ஆண்டு பழமையான குழந்தையின் கல்லறை கண்டுபிடிப்பு

`கடைசியாக உறங்கும் போது போர்த்தப்படுவது போல, அக்குழந்தை இலைதலைகளால் ஆன சேலை அல்லது விலங்கின் தோல்களால் மூடப்பட்டிருக்கலாம்'

சிறப்புச் செய்திகள்

தொலைக்காட்சி

ஊடகவியல் கல்வி

ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்

ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்